சவுதி அரேபியா நாட்டில் அல் அஸ்ஸாம் கம்பெனிக்கு இந்திய திரு நாட்டில் இருந்து யாரும் வேலைக்கு வர வேண்டாம். காரணம் சம்பளம் மிகவும் குறைவு. 1200 இதில் விசா கட்டிங் 200 சாப்பாடு 250 போன் செலவு 100.
வேலையின் நேரம் அதிகம் காலை 7 To 5 மணி வரை ஓர்டைம் கிடையாது இந்த கம்பெனியில் விசா இலவசம். ஆனால் இங்கு வேலை செய்பவர்கள் இதை வாங்கி நமது நாட்டில் இருக்கும் டிராவல்ஸ் இடம் விசாவை விற்று விடுகிறார்கள்.
அதை பெற்றுக்கொண்டு டிராவல்ஸ் அப்பாவி மக்களை மற்றும் படித்த வேலை தெரிந்த இளைஞர்களையும் ஏமாற்றுகிறார்கள்.
டிராவல்ஸ்ஸின் விபரம்.
திருச்சி பார்க்கர்
சென்னை பைதியா
சங்கராபுரம் ஜமாள் ஸ்டார்
மும்பை டிராவல்ஸ்
விழிப்புணர்வுக்காக இச்செய்தி பகிரப்படுகின்றது -
விழிப்புணர்வுக்காக இச்செய்தி பகிரப்படுகின்றது -
vkalathur