பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15-05-2015 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பொது மக்களுக்காக இடம்பெறவுள்ள விஷேட கூட்டத்தில் 'காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்' தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், இன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இதில் அனைத்து பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.(ந)
.jpg)