டெல்லி சட்டசபையில் இன்று மதியம் திடீரென தீ பிடித்தது. சுகாதார அமைச்சர் அலுவலகத்தில் தீ பிடித்து பரவியது.
தகவல் அறிந்ததும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தன.
Reviewed by
impordnewss
on
5/26/2015 04:22:00 PM
Rating:
5