யாழ்ப்பாணம் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாலின் நிர்வாகத் தலைவருமான சுல்தான் அப்துல் காதர் முபீனின் மனைவி பஸ்மினா இன்று இறையடி சேர்ந்தார்.
இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜீஊன்.
அன்னார் யாழ் மாநகர சபை முன்னாள் பிரதிமேயர் முஹம்மது அப்துல் காதர் சுல்தான், அப்துல் காதர் மெக் ஷா சுபைத்தாவின் அன்பு மருமகளும், ஜூலைனா, மகீனா, மிஹ்லார், மர்ஹூம்களான மஃசூத், ஜௌபர் ஆகியோரின் மச்சியும், முஹம்மது பஷீர், சப்ரின் ஆகியோரின் சகோதரியும், ஆயிஷாவின் மச்சியும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10 மணிக்கு யாழ் சின்னப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். றி
தொடர்புகளுக்கு-
முஹ்தார்-0772546353,
சுபுஹான்-0771738050,
முபீன்-0777281031.
