பசில் ராஜபக்ஸவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பசில் மற்றும் மேலும் 3 பேரையும் இம் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கடுவலை நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

திவிநெகும நிதிமோசடி தொடர்பில் விளக்கமறியலில் தண்டனை பெற்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கடுவெல நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் நோயாளர் காவு வாகனத்தின் மூலமாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். -hiru-
Sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -