பாடசாலை சிறுமியை அடித்து விட்டு தப்பி ஓடிய ஓட்டோ -நேரடி வீடியோ

ளனியில் பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை சிறுமியொருவரை முச்சக்கர வண்டியொன்று மோதியுள்ளது.

இவ்விபத்து அருகில் அமைந்துள்ள கடையொன்றின் சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.

சிறுமியை வண்டியால் மோதிய சாரதி வாகனத்தை நிறுத்தாமல் போவதும் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.

இதன்போது சிறு காயங்களுக்கு உள்ளான சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலமை சாதாரணமாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -