ஜனாதிபதியின் தலையில் முடி இல்லாமையினால் ரிஷாட்டினால் இலகுவாக சாதித்து கொள்ள முடிந்துள்ளது- BBS

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூளைக்குள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிந்தனைகள் புகுந்துள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது,

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலையில் முடி இல்லாமையினால் ரிஷாட்டினால் இக்காரியத்தை இலகுவாக சாதித்து கொள்ள முடிந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் கடந்த அரசாங்கத்துடன் இணைந்திருந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டு அவரது தேவைகளை சாதித்து கொண்டார் என குற்றம் சுமத்திய தேரர்,தற்போது அமைச்சர் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு வில்பத்து காட்டையும் அழித்து இயற்கை வளங்களுக்கு பாரிய சேதம் விளைவிக்கின்றார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -