அபு அலா -
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் ஒரு கொகுதி கூரைத் தகடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இரவு சனிக்கிழமை (02) வரிப்பத்தாஞ்சேனை அல் அமீன் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இறக்காமம் பிரதேச சபை உதவி தவிசாளர் எம்.ஐ.நைசர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் கிழக்க மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கலந்து கொண்டு வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள 40 வரிய குடும்பங்களுக்கு இந்த கூரைத் தகடுகளை வழங்கி வைத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)