அஸ்ரப் ஏ சமத்-
திறந்த பல்கழைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா நேற்று (27) கொழம்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப் பல்கழைக்கழத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் அதிகாமானோர்க்கு பல்வேறு துறைகள் சார்ந்த பட்டங்களை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கான பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கும் வைபவம் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாக்கிஸ்தான் பேராசிரியர் கலாநிதி நபிய மலிக் பிரதான உரையை நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் பாத்திமா பர்ஹா பைருஸ் இயற்கை விஞ்ஞானத்தில் B.Sc பட்டத்தை பெற்றுக் கொண்டர்.
இவர் கொழம்பு பாத்திமா கல்லூரி மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும் ஆவார்.