வலம்புரி கவிதா வட்டத்தின் 16வது பெளர்ணமி கவியரங்கு

லம்புரி கவிதா வட்டத்தின் 16வது பெளர்ணமி கவியரங்கு எதிர்வரும் 02.06.2015 அன்று ஞாயிறு காலை 10.00 மணிக்கு எஸ்.தனபாலன் அவர்கள் தலைமையில் சிலாவத்துறை கொண்டச்சி முஹம்மது ஷெரிப் புலவர் அரங்காக கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெறும்.

இக்கவியரங்கில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு ஸ்ரீலங்கா சீமெந்து கூட்டுத்தாபனப் பணிப்பாளர் சமூக ஜோதி எம்.ஏ.ரபீக் அவர்கள் சிலாவத்துறை கொண்டச்சி முஹம்மது ஷெரிப் புலவர் அவர்களைப் பற்றி சிறப்புரையாற்றுவார்.

என்.நஜ்முல் ஹுசைன் இளநெஞ்சன் முர்ஷிதீன்
0714929642.
தலைவர் செயலாளர்
0777388149
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -