வெசாக் போயா தினத்தை முன்னிட்டு 1400 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதன்படி அனைத்து சிறைச்சாலைகளும் அடங்களாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஏழு வெசாக் வலயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1500 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -