குவைத்தில் 10ஆம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!

குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணேற்றப் பயண நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), இம்மாதம் (மே 2015) 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 10ஆம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்...

கருப்பொருள்:
அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம் - நன்மையே!
மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!
-----------------------------------
தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்:

மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் அஷ்-ஷைஃக் அல்ஹாஜ் எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள்

முதல்வர், உஸ்மானியா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம், திருநெல்வேலி 
தலைவர், மஜ்லிஸுல் உலமா சபை, மேலப்பாளையம், திருநெல்வேலி

நிகழ்ச்சிகள் அனைத்தும் www.k-tic.comல் நேரடி ஒலி/ஒளிப்பரப்பில் நிகழ்ச்சிகளின் முழு விபரங்கள் இணைப்பில்....

துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / அலைபேசி: (+965) 97 87 24 82

மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live
ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -