அக்கரைப்பற்றில் தமிழ், சிங்கள புத்தாண்டு நிகழ்வு!

எம்.ஜே.எம். முஜாஹித்-

மது பொலிஸ் உத்தியோகத்தரினுடைய பிள்ளைகள் தங்களது அறிவு  விரித்தியில் மாத்திரம் நின்று விடாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் கூடிய கவனம் செலுத்துவதன் மூலமே எமது சமூகத்தில் நட்பிரஜைகளை உருவாக்க முடியும் என அம்பாறை, மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சி.என். வாகிஸ்டர் தெரிவித்தார்.

தமிழ், சிங்கள புத்தாண்டினையிட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.எல்.எம். ஜெமில் தலைமையில் அக்கரைப்பற்று பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அட்டாளைச்சேனை உதவிப்பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.கே.வி. மஹேந்திர, அக்கரைப்பற்று பொலிஸ் அத்தியட்சகர் ஜி.கே.டி. ஹெமந்த, கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -