கொழும்பு புதுக்கடை சில்வெர்ஸ்மித்லேன் ஒழுங்கையில் வசிக்கும் முஸ்லிம் குடும்பம் ஒன்று தங்களது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வொன்ரில் கலந்து கொள்வதற்காக ஹம்பாந்தோட்டை சென்றிருந்த வேளை குழ்ந்தைகளின் விருப்பதிற்கேற்ப அருகிலுள்ள கடலுக்கு குளிக்க சென்றுள்ளனர்.
திடீரென் அடித்த அலை ஒன்றில் சிறுவர்கள் கடலுக்குள் தள்ளப்பட்டனர். தாயும் தன் பிள்ளைகளை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் அலையில் சிக்குண்டு மீண்டெள முடியாமல் போகவெ அழக...ான ஒரு சிறிய குடும்பதின் 4 பேர்களும் பரிதாபமாக உயிரிழ்ந்தனர்.
உயிரிழ்ந்த மழலைகளின் விபரம் பின்வருமாறு:-
1-முஹமட் ஸியாத் வயது-10
2-பாத்திமா ஷிக்ராஹ் வயது-06
3-முஹமட் ஸக்கீ வயது-02
4-பாத்திமா சிதாறா வயது-33 (தாய்)
இவர்கள் அனைவருக்கும் சொர்க்கலோக வாழ்வு கிடைக்க உங்களோடு நாமும் பிரார்திக்கின்ரோம்.
இவர்களது குடும்பத்தாரின் மன அமைதிக்காகவும் பிரார்திப்போம்
இதுபோன்ற துயரமான நிகழ்வுகள் இனிமேலும் நிகழாதிருக்க பெற்றோர்கள் பொறுப்புணர்சியோடு செயற்படுவதுடன் வீணான பிரயானங்களையும் தவிர்ந்து கொள்வது சிறந்தது.


