எம்.ஏ.தாஜகான்-
அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொத்துவில் அறுகம்பையினை அபிவிருத்தி செய்வதற்கான கலந்தாலோசனை ஒன்றுகூடல் அண்மையில் அறுகம்பை மாபிர் அவர்களின் தலைமையில் மாபிரின் இல்லத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து சம்பந்தமான பல கருத்துக்கள் பரிமாரப்பட்டன.
இந்நிகழ்வில் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசிம் அவர்களும், அறுகம்பை சுற்றுலா ஒன்றியத்தின் தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எச்.அப்துல் றகீம், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுத்தலைவர் ஏ.றபீக், பிரைனிக் கொலிஜ் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.பி.எம். றபீக் ஆகியோர் கலந்து அபிவிருத்தி சம்பந்தமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)
