கணித பாடத்தில் சித்தி கட்டாயம் இல்லை- கல்வி அமைச்சு

க.பொ.த உயர்தரத்தை தொடர சாதராண தர கணித பாடத்தில் சித்தி கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக க பொ த உயர் தரத்தை தொடர சாதாரண தரத்தில் கணித பாடத்தில் கட்டாயம் சித்தியடைந்திருக்க வேண்டும் தற்போது அது தற்போது கட்டயமில்லாமல் செய்யப்பட்டது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது….
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -