முஹம்மட் பிறவ்ஸ்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 20ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 20ஆவது ஆண்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விசேட இலச்சினை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வருட இறுதியில் பிரமாண்டமான முறையில் 20ஆவது ஆண்டு கொண்டாட்டங்களை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
.jpg)