அரசின் 100 நாள் திட்டத்தில் அம்பாரைக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படுமா?

எம்.எல்.பைசால் - காஷ்பி- 

க்கரைப்பற்று முதல் கரைத்தீவு ஊடாக அம்பாரை .சம்மாந்துறை நகரங்களுக்கு நாளாந்தம் அதிகமான பிரயாணிகள் பயணிக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் கரைதீவில் தரித்து கல்முனையில் இருந்து அம்பாரை நோக்கி பயணிக்கும் பஸ் வன்டியிலே மீண்டும் பிரயாணத்தினை ஆரம்பிக்கின்றனர்.
இது பிரயாணிகளிக்கு மிகுந்த சிரமத்தினை கொடுக்கின்றது.

அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, பாலமுனை. ஒலுவில், அட்டப்பளம். நிந்தவூர், ஆகிய கிராமங்களில் இருந்து அம்பாரை, மற்றும் சம்மாந்துறை நகரங்களில் அமைந்துள்ள ஹாடி தொழில் நுட்ப்ப கல்லூரி,தென்கிழக்கு பல்கலை களகம் .சம்மாந்துறை தொழின் நுட்ப்ப கல்லூரி, வைத்திய சாலை போன்ற வற்றிக்கு செல்கின்ற பயணிகளின் ,மாணவர்களின் நன்மை கருதி மேற்படி பஸ் சேவையினை ஆரம்பிப்பது காலத்தின் தேவயாகும்.

போக்குவரத்து பிரதி அமைச்சராக இருக்கும் எம். எஸ் தௌபீக் பா. உ அவர்களுக்கு இதன் அவசியத்தை அம்பாரை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் தெரிய படுத்தி குறிப்பிட்ட காலத்தினை கொண்ட இந்த அரசின் 100 நாள் செயர் திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்க ஆவனை செய்யவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -