பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் உத்தம நபியின் உதய தின விழா!

ஸிறாஜ் ஏ.மனீஹா-

பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் இடம்பெற்ற உத்தம நபியின் உதய தின விழா மீலாத் தின விசேட நிகழ்வு பாடசாலை அதிபர் கே.எல்.உபைதுள்ளா தலைமையில் இடம்பெற்றது. 

இதன் போது மாணவர்கள் ஊர்வலமாகச் செலவதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -