பி. முஹாஜிரீன்-
ஒலுவிலிருந்து அஷ்ரப் நகர் மற்றும் தீகவாபி ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியை களியோடை ஆற்று நீர் அரிப்பெடுத் வீதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆற்று நீர் வீதியை அரிப்பதால் வீதியின் மருங்கு சேதமுற்று பாரிய குழி ஏற்பட்டுள்ளது இதனால் பாரிய வாகனங்கள், உழவு இயந்திரங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்து ஏற்படுவதாகவும் வெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து சேதமுற்ற வீதியை செப்பனிடுமாறும், அணைக்கட்டு நிர்மாணிக்குமாறும் உடனடியாக பாதுகாப்பு சமிஞ்சையை பொருத்துமாறும் மக்கள் கேட்டுள்ளனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)