மைத்திரி வேட்பு மனு தாக்கல் செய்தபின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் சேரவுள்ளனர்-ரணில்

 அஸ்ரப் ஏ சமத்-

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்தபின் மீண்டும் அரச பங்காளி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பிணர்கள் எம்முடன் சேரவுள்ளதாக இன்று கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் நடைபெற்ற கட்சியின் 55வது சம்மேளத்தின்போது ரணில் தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் ஏகாம்பரம் முஸ்லீம் காங்கிரசும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக  மற்றுமொறு சிங்கள இணையதள ஊடகம் செய்திவெளியீட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :