சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் புலமைச் சாதனையாளர்களின் பாராட்டு விழா-2014

எம்.வை அமீர்-

2014ல் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.

பரீட்சைக்குத் தோற்றிய 124 பிள்ளைகளில் 44 பிள்ளைகள் சித்திடைந்துள்ளனர். அத்துடன் புலமைப்பரிசில் சித்தியடையாத மாணவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு பாடசாலை முதல்வர் கைறுன்னஸா அகமட் தலைமையில் நடைபெற்றது. இதற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் விசேட அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்களுடன் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்கள்.

இந்நிகழ்வினை அப்பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது என்பது விசேட அம்சமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :