எமது செய்தியாளர் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரநிதிகளை அவசரமாக சந்திக்கும் நிகழ்வு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்காரியாலயமான தாருஸலாமில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடியதாக இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பன தொடர்பாகவும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது,
மேலும் இந்த செய்தி தொடர்பாக தொடர்ந்தும் இம்போட் மிரரோடு இணையுங்கள்
.jpg)
0 comments :
Post a Comment