இறக்காமம் ஹிஜ்ரா பாலர் பாடசாலையின் பரிசளிப்பும், விடுகை விழாவும் -படங்கள்





றக்காம பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இயங்கி வரும் ஹிஜ்ரா பாலர் பாடசாலையின் பரிசளிப்பும் விடுகை விழாவும் இன்று மாலை (சனி - 2014.11.29) இறக்காமம் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் பாலர் பாடசாலை அதிபர் திருமதி எம்.எம்.பஸ்லுல் பாரிஸா தலைமையில் நடைபெற்றது.

பெருந்தொகையான பெற்றோரும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச சபையின் தவிசாளர்; யூ.கே.ஜபீர் மௌலவியும், விஷேட அதிதியாக இறக்காம பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல்.மஹ்மூது லெப்பை பிரதேச சபை உறுப்பினர்களான அல்ஹாஜ் எம்.எஸ்.ஜமீல் காரியப்பர், எம்.எல்.முஸ்மி மற்றும் மதீனா வித்தியாலய அதிபர் எம்.ஐ.ஜௌபர் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :