பிரதேச,நகர, தவிசாளர்,உப தவிசாளர்,உறுப்பினர்களுக்கும் மாநகர சபை முதல்வர் , பிரதி முதல்வர், உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படுள்ளதாக இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதேச,நகர சபைகளின்...
தவிசாளருக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவுகள் 25,000 ரூபாவாகவும் ,உப தவிசாளர்களுக்கு வழங்ப்பட்ட 6,500 வழங்கப்பட்ட கொடுப்பனவு 20,000 ரூபாவாகவும், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவுகள் 15,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுள்ளதுடன்.
மாநகர சபைக்கு....
முதல்வருக்கு வழங்கப்பட்ட 15,000 ரூபா கொடுப்பனவு 30,000 ரூபாகவும், உப முதல்வருக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு 25,000 ரூபாகவும் அதிகரிப்பட்டதுடன் மாநகர உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 7,000 ரூபா கொடுப்பனவு 20,000 ரூபாவும் அதிகரித்து வழங்க தீர்மானிக்கப்படுள்ளது என்று இம்போட் மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment