மைத்திரி சிரிசேன தலைமையிலான முக்கிய ஊடகவிலாளர் சந்திப்பு ஆரம்பமாகின!

மைச்சர் மைத்திரி சிரிசேன தலைமையிலான முக்கிய ஊடகவிலாளர் சந்திப்பு தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருவதாக எமது செய்தியாளர் அஷ்ரப் ஏ சமட் குறிப்பிட்டிருந்தார்.

புதிய நகரசபைக் கட்டத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுவருகின்றது.

இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க,அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் இடம்பெறுவதாக செய்தியாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :