யு.எம்.இஸ்ஹாக் -
இலங்கை வங்கிக்கு 75வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கல்முனை இலங்கை வங்கி கிளையில் வங்கி வாடிக்கயாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வங்கி முகாமையாளர் எம்.எல்.எம்.ஸாஹிர் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட முகாமையாளர் பிரியந்த குமார பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.
வங்கி உதவி முகாமையாளர் திருமதி ரீ. ஜஹ்பர் ,நிறைவேற்று அதிகாரி ஏ.எம்.எம்.முஸ்தகீன் , உட்பட வங்கி உத்தியோகத்தர்களும் ,வாடிக்கயாளர்களும் கலந்து கொண்டனர்.
வங்கி உதவி முகாமையாளர் திருமதி ரீ. ஜஹ்பர் ,நிறைவேற்று அதிகாரி ஏ.எம்.எம்.முஸ்தகீன் , உட்பட வங்கி உத்தியோகத்தர்களும் ,வாடிக்கயாளர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment