அண்மைக்காலமாக அமைச்சர் ரிஷாத், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் இருவருக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு தொடர்ந்து இருவரும் அமைதியாக இருந்தனர். அது அவ்வாறிருக்க வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையும் சந்தர்ப்பம் உள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ரிஷாத் அணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் SLMCயில் இணைவு
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஹுனைஸ் பாரூக், அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments :
Post a Comment