மேற்படிக் கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவு அழைப்பு விடுக்கின்றது.
PMGG யின் பகிரங்க பொதுக்கூட்டம்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள பகிரங்கப் பொதுக்கூட்டம் ஒன்று இன்று 12.10.2014 இரவு 07.15 மணியளவில் கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் தலைமைக் காரியாலய மக்கள் அரங்கில் இடம்பெறவுள்ளது.
மேற்படிக் கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவு அழைப்பு விடுக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
மேற்படிக் கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவு அழைப்பு விடுக்கின்றது.

0 comments :
Post a Comment