கவிஞரும், சிரேஷ்ட ஊடவியலாளருமான இக்பால் அலி கெளரவிக்கப்பட்டார்


 விஞர் ரீ. எல். ஜவ்பர்கானினால் தொகுப்பாசிரியராகக் கொண்டு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் பணிகளைப் பாராட்டி இலங்கையிலுள்ள 50 பிரபல்யமிக்க கவிஞர்களால் எழுதப்பட்ட நதியைப்பாடும் நந்தவனங்கள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரபல்மிக்க 50 கவிஞர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா பொற்கிழியும் பொன்னாடையும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் கவிஞரும், சிரேஷ்ட ஊடவியலாளருமான இக்பால் அலி மற்றும் புசல்லாவ இஸ்மாலிகா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இம்போட்மிரர் இணையத்தளத்துக்காக உடனுக்குடன் செய்திகளை வழங்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி அவர்களை இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் நிருவாகம் மனமுவர்ந்து பாராட்டுகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :