அஷ்ரப் ஏ சமத்-
இலங்கை இந்திய சிறந்த டிஜிட்டல் தயாரிப்பில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம் றசீம் தயாரித்த 'கீறல்கள்' திறைப்படம் நேற்று கொழும்பு 7 இலங்கை திறைப்படக் கூட்டுத்தாபணத்தின் திறையரங்கில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு நீதியமைச்சரும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம் அஸ்வர் கலந்து கொண்டு பிரிலியன்ட் கிரியேசன் சினிமா திறைப்படத்தில் நடித்த கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி இத் திறைப்படம் திறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஆகியவற்றை ஏ.ஆர்.எம் ரசீம் தயாரித்துள்ளார். சிறந்த சன்டைப்பயிற்சிகள், மற்றும் காதல் பாடல்கள், இலங்கையின் பல்வேறு இயற்கை பகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தை கடத்தல், போலி சீட்டிலுப்பு அதிர்ஸ்டத்தினால் பாரிய கற்பனை, பணத்திற்;காக குற்றங்களை செய்து கொடுக்கும் கும்பல்கள், உற்ற நண்பன் ஆருயிர் நண்பனுக்கு துரோகம் இழைத்தல் போன்ற கதைகள் இத்திரைப்படத்தில் அடங்கப்பெற்றுள்ளன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment