ஸிறாஜ் ஏ மனிஹா-
பாலமுனை (செடோ) சமூக பொருளாதார அபிவிருத்தி அமைப்பினால் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தை சூழவுள்ள பிரதேசத்தை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ்; பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய உயர்தர கலைப்பிரிவு மாணவராக இருந்து இறையடிசேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.பி.அப்துல் வாஜித் ஞாபகார்த்தமாக இடம்பெற்ற மரக்கன்று நடும் நிகழ்வும் அண்ணாருக்கான விசேட துஆப் பிராத்தனையும் திங்கள்(22) காலை 8.35 மணிக்கு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் ரீ.எம்.பாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.இர்பான்,அல்ஹாஜ் யூ.எல்.ஆதம்பாவா,உட்பட அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment