களனிப் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம்பெற்று வெளியேறிய பழைய முஸ்லீம் மாணவர்கள் ஒன்று கூடல்




அஷ்ரப் ஏ சமத்-

ளனி பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் மஜ்லிஸ் மாணவர்களை இணைந்து களனிப் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம்பெற்று வெளியேறிய பழைய முஸ்லீம் மாணவர்கள் இனைத்து ஒன்று கூடல் நிகழ்வு மருதானை அல்ஷாப் மண்டபத்தில் இன்று கூடினார்கள். 

பழைய மற்றும் உள்ளக மாணவர்கள் அமைப்பை இணைத்து களனி பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மாணவர்கள் சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந் நிகழ்வில் பழைய மாணவர்களான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் ;மாக்கார், என்.எம் அமீன், பேராசிரியர் நஜீத், சட்டத்தரணி முனீர், சட்டத்தரணி கன்டி புகாரி, மௌலவி அஷ்ஷேக் அர்கம்ராபீத் ஆகியோருடன் 50 பழைய மாணவ மாணவிகளுடன் தற்பொழுது பல்கலைக்கழத்தில் கற்கும் 70 முஸ்லீம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இவ் அமைப்பு தற்போதைய களனி பல்கழைக்கழகத்தில் கற்கும் மாணவர்களுக்கு ஆலோசனை, புலமைப்பரிசில்திட்டம், தொழில்வாய்ப்பு முஸ்லீம் சமுத்திற்கான சமுக சேவைத் திட்டங்கள் இந்த அமைப்பினுடாக செயல்படுத்தமுடியும். அதன் பின் சகல பல்கழைக்கழகத்திலும் இவ்வாறானொதுரு அமைப்பை ஏற்படுத்தி தேசிய ரீதியில் சகல பல்கலைக்கழக அமைப்பை ஏற்படுத்துவதன் நோக்கத்தினை தற்போதைய களனி பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் மாணவர் அமைப்பின் தலைவர் ஹாசீப் மறைக்கார் உரை நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :