தீபாவளி பரிசாக தமிழ் மக்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மின்சாரம் வழங்கிவைப்பு






ஏ.எச்.எம் .பூமுதீன்-

மாந்தை மேற்கு தமிழ் பிரேதச மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் புதிய மின்சார இணைப்புக்கள் இன்று (20)
வழங்கப்பட்டன.

மாந்தை மேற்கு தமிழ் பிரேதசங்களான இலுப்பைக் கடவை மூன்டாம்பட்டி அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களுக்கே மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டன

இந்நிகழ்வில் அதிகளவான தமிழ் மக்கள் ஆர்வத்துடன் அமைச்சரை வரவேற்றனர்.

இங்கு வருகை தமிழ் மக்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :