இந்த நாட்டில் நிலையான வீடு இல்லாது 123,370 குடும்பங்கள் உள்ளனர்.



அஷ்ரப் ஏ சமத்-

ந்த நாட்டில் ஒரு நிலையான வீடமைப்புக் கொள்கையொன்றின் அவசியத்தை உணர்ந்து வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு தேசிய வீடமைப்புக் கொள்கையை நேற்று(20)ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் கூட்ட மண்டபத்தில் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வு அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பொருளாதர அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அஜித் நவாட் கப்ரால் மற்றும் சகல அமைச்சிக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

ஏற்கனவே உலக குடியிருப்பு தினத்தில் வைத்து வீடமைப்பு கொள்கைப் பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டில் நிலையான வீடு இல்லாது (123,370) 1இலட்சத்து 23ஆயிரத்து முன்நூற்றி எழுபது குடும்பங்கள் உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :