ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஆரம்ப, இரண்டாம் நிலைக் கல்வியை உயர்த்துவதற்கான தனது வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக இன்று 27, கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளித்தார்.
தேசிய வரவு செலவுத்திட்டம் 2015 ஆனது தரம் 5 புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புலமைப்பரிசில் தொகையை மும்மடங்காக அதிகரிப்பதற்கு பிரேரிக்கும் அதேவேளை, இலங்கையின் பெரும்பான்மையான குடித்தொகை வாழும் பகுதியான கிராமப்புறங்களில் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடன் கிராமப்புறப் பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான ஆசிரிய உதவியாளர்களை நியமிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
(Photos by: Nalin Hewapathirana)
(Photos by: Nalin Hewapathirana)



0 comments :
Post a Comment