ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களை அலரி மாளிகையில் சந்திப்பு -படங்கள்



னாதிபதி ராஜபக்‌ஷ கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களை அலரி மாளிகையில் இன்று  திங்கட்கிழமை சந்தித்தார்.

 நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பிற்காக வந்திருந்ததோடு, இதன்போது அவர்கள் தேசிய கூட்டுறவுக் கொள்கை 2020 இன் இறுதி வரைபை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

(Photos by: Sudath Silva)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :