கற்பழிக்க முயன்றார் சரியான தண்டனை வழங்கினார்கள் பொதுமக்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் கங்காகர் என்னும் ஊரில், வசித்து வந்த நபர் ஒருவர் அடிக்கடி சிறுமிகளைப் பிடித்து தொந்தரவு செய்துவந்துள்ளார். 

சந்து பொந்துகளில் இதற்காகவே அவர் காத்து நிற்பது வழக்கமாம். சந்தில் வரும் சிறு பெண்களைப் பிடித்து அங்கே சேட்டை செய்வது. சில பெண்களை கட்டாயப்படுத்தி கற்பழிபில் ஈடுபடுவதும் தான் இவர் வேலை. 

ஊரில் உள்ள சில பெரிய மனிதர்களின் சகவாசம் இருந்ததால் இவர் தப்பி வந்துள்ளார். ஆனால் இது எல்லாரிடமும் பலிக்காதே. ஆம் பல உறவிகர்களையும் அடி தடி தாதாக்களையும் சகோதரராகக் கொண்ட ஒரு சிறுமியிடமும் இவர் தனது சில்மிஷத்தை காட்டியுள்ளார். 

அங்கேதான் வைக்கப்பட்டது இவருக்கு அப்பு. அண்ணன்கள் , மாமா ,சித்தப்பா , என்று அனைவரும் திரண்டு வந்து இவரை சரமாரியாக தாகியுள்ளார்கள். அப்போது தான் இவர் பல சிறுமிகளோடு இவ்வாறு சில்மிஷங்களில் ஈடுபடுவதாக அங்குள்ள அனைவரும் சொல்லியுள்ளார்கள். 

இதனைக் கேட்டு மேலும் கோபம் அடைந்த தாதா அண்ணன்கள் அருகில் இருந்த கசாப்பு கடையில் இறைச்சி வெட்ட இருந்த கத்தியக் கொண்டுவந்து அப்படியே அவர் மர்ம உறுப்பை வெட்டிவிட்டார்கள். 

இதனை வீடியோவாக வேறு எடுத்துள்ளார்கள். இதனால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :