படம்-பழுலுல்லாஹ் பர்ஹான்-
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பணிகளைப் பாராட்டி இலங்கையின் பல பிரதேசங்களையும் சேர்ந்த பிரபல்யமிக்க 50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற போது நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதை நூலில் கவிதைபாடிய 50 கவிஞர்களில் ஒருவரான தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் இணை ஆசிரியர் சுஐப் எம் காசிம் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஸீர் சேகுதாவூத்தினால் பொன்னாடை போர்த்தப்பட்டு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைரும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிஸாட் பதியுத்தீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் பொற்கிழி மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்படுவதை படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment