இறக்காமம் மதினா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம்







சலீம் சுல்பிகார் -

2014.10.21 இன்று உலக ஆசிரியர் தின விழா கமு/சது இறக்காமம் மதினா வித்தியாலயத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வினை பாடாசாலை அதிபர் எம்.ஐ ஜௌபர் தலைமைதாங்கி நடத்தினார். பிரதம அதிதியாக யூ.எல். மஃமூதுலெவ்வை – கோட்டக் கல்வி அதிகாரியும், கௌரவ அதிதியாக முன்னாள் ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி எம்.எல். மஜீட், இறக்காமத்தின் முதலாவது பெண் ஆசிரியையும், ஆசிரிய ஆலோசகருமான ஆதம்பாவா சாஹிரா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :