அஸ்ரப் ஏ சமத்-
கலாநிதி ஏ.எம்.ஏ அசீஸ் அவர்களின் நினைவுதினப் பேச்சு நாளை வெள்ளிக்கிழமை 10, ஓக்டோபர் பி.பகல் 04.30மணிக்கு கொழும்பு சாஹிராக் கல்லூரியின் கபூர் மண்டபத்தில் அசீஸ் மன்றத்தின் தலைவர் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெறும்.
மற்றும் வை.எம்.எம்.ஏ தேசியத் தலைவர் எம். ரீ. தாசீம் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந் நிகழ்வில் இஸ்லாமிய வங்கியில் நிதியியலை எவ்வாறு கையாழ்வது என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற வங்கியாளாரும் இஸ்லாமிய நிதி ஆலோசகருமான ஏ.ஜ.மரிக்கார் உரையாற்றுவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment