கிழக்கின் எழுச்சி 2014ம் கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வு- படங்கள்








ஏ.எல்.ரமீஸ், பைஷல் இஸ்மாயில்-
கிழக்கு மாகாண விவசாய,கால்நடை உற்பத்தி அபிவிருத்தி,கிராமியக் கைத்தொழில்,மீன்பிடி மற்றும் சுற்றுலாத்தறை அமைச்சு ஏற்பாடு செய்த ; கிழக்கின் எழுச்சி 2014ம் கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வு சாய்ந்தமருதில் சனிக்கிழமை (11) இடம் பெற்றது.

மாகாண அமைச்சர் நஸீர் அகமட் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரதம அதிதியாகவும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகள் அழைத்து வரப்படுவதையும்,அமைச்சின் செயலாளர்க்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும்,சிறந்த பன்ணையாளர்கள்,சிறந்த விற்பனையாளர்களுக்கான பணப்பரிசு,துவிச்சக்கர வண்டி மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :