பி.முஹாஜிரீன்-
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்ப சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
அதிபர் எம்எச் அப்துல் றஹ்மான் தலைமையில் கடந்த வெள்ளி மற்றும் சனி (29,30) ஆகிய தினங்களில் நடைபெற்றது.
இச்சிரமதான நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். பாடசாலைச் சுற்றாடல் சுத்தம் செய்யப்பட்டதுடன் டெங்கு பரவும் இடங்கள் அழித்தொழிக்கப்பட்டன.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)

0 comments :
Post a Comment