தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் மீது கைக்குண்டு தாக்குதல்

ம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் மீது நேற்று இரவு கைக்குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 12.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பிட் நேரத்தில் இருவர் பள்ளிவாசலுக்குள் நுளைந்த்மை சீ.சீ.டி.வி. கெமராவில் பதிவாகியுள்ளது. குறித்த இருவரும் பள்ளிவாசலுக்கு காவலில் இருந்த பொலிஸாரிடம் அனுமதி பெற்றதன் பின்னர் பள்ளிவாசலுக்குள் நுளைவதும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பள்ளிவாசலின் மிம்பருக்கு அருகாமையில் குறிப்பிட்ட கைக்குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :