பொத்துவில் எஸ்.எஸ்.பி. மஜீத் சம்மாந்துறை உதுமான்கண்டு நபீர் சந்திப்பு

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கிழக்கு மாகாண அரசியலில் ஈடுபடும் நோக்கில் களங்மிறங்கியுள்ள உதுமான்கண்டு நபீருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காஸ்கிரஸ் முக்கியஸ்தருமான பொத்துவில் எஸ்.எஸ்.பி. மஜீதுக்குமிடையில் சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இருவரும் கடந்தகால, சமகால அரசியல் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர் என அறியக் கிடைத்தது.

இதேவேளை, நபீர் தனது அரசியல் பிரவேசத்தை தற்போது முழு வீச்சில் முன்னெடுத்து வருவதாகவும் அம்பாறை மாவட்டத்தில் அவருக்கான ஆதரவுத்தளம் அதிகம் காணப்படுவதாகவும் ஒரு தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவர் ஒரு புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :