ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முதற்பெண்மணி ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், முதற்பெண்மணி பபங் லியூவன் இருவரையும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முற்பகல் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இடம் பெற்ற விமர்சியான வரவேற்பு நிகழ்வில் சீன ஜனாதிபதியும், முதற்பெண்மணியும் நூற்றுக்கணக்கான மாணவர்களால் வரவேற்கபட்டனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
(Photos by: Sudath Silva)
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
(Photos by: Sudath Silva)






0 comments :
Post a Comment