சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், முதற்பெண்மணி பபங் லியூவன் இருவரையும் இலங்கை விஜயம்-படங்கள்






னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முதற்பெண்மணி ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், முதற்பெண்மணி பபங் லியூவன் இருவரையும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முற்பகல் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இடம் பெற்ற விமர்சியான வரவேற்பு நிகழ்வில் சீன ஜனாதிபதியும், முதற்பெண்மணியும் நூற்றுக்கணக்கான மாணவர்களால் வரவேற்கபட்டனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு

(Photos by: Sudath Silva)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :