அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ். அகமது கியாஸ், புஐணு நிறுவனத்தின் மாகாண மட்ட இணைப்பாளர் திருவாளர் பவளகாந்தன், கிழக்கு மாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருவாளர் எஸ். மனோகரன், வித்தியாலய அதிபர் ஏ.எல். செயினுதீன், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ. தாஹிர், நிகழ்வில் பங்குபற்றிய வளவாளர்கள் ஆகியோருடன் கலந்து கொண்ட மூவின மாணவர்களையும் படங்களில் காணலாம்.
அக்கரைப்பற்று அர் - றஹீமியா வித்தியாலத்தில் நடைபெற்ற சகோதர சங்கமம் நிகழ்வு
அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அக்கரைப்பற்றுக் கோட்டப்பாடசாலையான அர் - றஹீமியா வித்தியாலத்தில் 'சகோதர சங்கமம்' நிகழ்வுகள் கடந்த 29.08.2014 ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களாக கடந்த 01.09.2014ஆந்திகதியுடன் முடிவடைந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment