இதனை தரம் 5 மாணவத் தலைவன் செல்வன் எம்.எச். ஹானிப் ஹம்ஸாவிடம் இருந்து நிந்தவுர் பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் ஆகில் அஹ்மத் ஷரிபுத்தீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வின்போது பாடசாலை அதிபர் ஜனாப் எஸ். அஹமது அவர்களுடன் ஆசிரியர் ஏ.எம். ஹமீஸ் அவர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.
மாணவர்களின் வாழ்க்கைத் தேர்ச்சியை மேம்படுத்துவதோடு அவர்களில் சமூகநல ஆர்வத்தையும் உண்டாக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இந்தப் பணி பாராட்டத்தக்கதும் முன்மாதிரி மிக்கதுமாகும்.
மாணவர்களின் வாழ்க்கைத் தேர்ச்சியை மேம்படுத்துவதோடு அவர்களில் சமூகநல ஆர்வத்தையும் உண்டாக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இந்தப் பணி பாராட்டத்தக்கதும் முன்மாதிரி மிக்கதுமாகும்.
_Copy2.jpg)
0 comments :
Post a Comment