ஜே.எம். வஸீர் -
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 80 மி;ல்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட தீயணைக்கும் இயந்திரங்களை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் அம்பாரை நகர முதல்வர் இந்திக நலின் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
தீயணைப்புபடைக்கான கட்டிடத்திற்கு அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண அமைச்சர் விமலவிர திசாநாயக்க அம்பாரை நகர சபையின் கௌரவ உறுப்பினர்களும், உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண அமைச்சர் விமலவிர திசாநாயக்க அம்பாரை நகர சபையின் கௌரவ உறுப்பினர்களும், உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment